Release Pledged Gold in Trichy: Get Instant Cash | Trichy Insight

Release Pledged Gold in Trichy: Get Instant Cash | Trichy Insight

திருச்சியில் அடகு வைத்த தங்க நகைகளை அதிக வட்டி காரணமாக மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்தி நகைகளை மீட்டு தரும் அதிரடி சேவையை வழங்கி வருகிறது ஜிஜே கோல்டு நிறுவனம்.

ஜூலை 6, 2026 — அவசர தேவைக்காகவும் குடும்ப சூழ்நிலைக்காகவும் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த தங்க நகைகளை வங்கிகளிலோ அல்லது தனியார் அடகு கடைகளிலோ அடகு வைப்பது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. ஆனால் அப்படி வைக்கும் நகைகளுக்கு சில இடங்களில் வட்டி குட்டி போட்டு அசலை விட வட்டித்தொகை அதிகமாகி விடுகிறது. இதனால் மாதந்தோறும் வட்டி கட்ட முடியாமலும், நகையை ஏலத்திற்கு விட்டுவிடுவார்களோ என்ற பயத்திலும் திருச்சியில் ஏகப்பட்ட நடுத்தர குடும்பங்கள் தினமும் தவித்து வருகிறார்கள். இப்படி வட்டி சுமையால் நகையை மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஆபத்பாந்தவனாக களம் இறங்கியுள்ளது திருச்சியில் இயங்கி வரும் பிரபல ஜிஜே கோல்டு நிறுவனம்.

இந்த ஜிஜே கோல்டு நிறுவனத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயிண்டே இவர்களின் நேர்மையான மற்றும் வெளிப்படையான உடனடி சேவைதான். நீங்கள் திருச்சியில் எந்த ஒரு வங்கியிலோ அல்லது அடகு கடையிலோ நகை வச்சிருந்தாலும், இவர்களிடம் வந்து விபரங்களைச் சொன்னால் போதும். நகையை மீட்க தேவையான மொத்த பணத்தையும் இவர்களே உடனடியாக செலுத்தி உங்களது நகையை பத்திரமாக மீட்டுத் தருகிறார்கள். அப்படி மீட்ட நகையை நீங்கள் தற்போதைய மார்க்கெட் விலைக்கு ஏற்ப நல்ல லாபகரமான விலைக்கு இவர்களிடமே விற்றுக் கொள்ளலாம் அல்லது உங்களின் தேவைக்கு ஏற்ப மிகக் குறைந்த வட்டியில் மறு அடகு வைத்துக் கொள்ளவும் இவர்கள் வழிவகை செய்கிறார்கள்.

பொதுவாக அடகு கடைகளில் நகைகளை ஏலத்திற்கு விடும்போது நமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் ஜிஜே கோல்டு நிறுவனத்தை அணுகும்போது, உங்கள் நகையின் தற்போதைய சந்தை மதிப்பை துல்லியமாக கணக்கிட்டு, அடகு கடையில் கட்டிய தொகை போக மீதி இருக்கும் கணிசமான தொகையை உங்களிடமே நேரடியாக வழங்கி விடுகிறார்கள். இதனால் உங்களது நகையும் ஏலத்திற்குப் போகாமல் தப்பிப்பதுடன், கையில் அவசர தேவைக்கு ரொக்கப் பணமும் கிடைத்து விடுகிறது. எந்தவித மறைமுக கட்டணங்களும் இல்லாமல் மிகவும் நம்பகமான முறையில் இந்த சேவை திருச்சி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்திற்கு நீங்கள் நேரடியாகச் சென்றோ அல்லது மொபைல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். அதிக வட்டி கொடுமையால் நகையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு இந்த செய்தி ஒரு பெரிய நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் நகைகளை பாதுகாப்பாக மீட்கவும், தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப நல்ல லாபத்திற்கு விற்கவும் நினைப்பவர்கள் உடனடியாக 8428118922 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இவர்களின் உடனடி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜிஜே கோல்டு நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #GJGoldTrichy #GoldBuyers #PledgedGoldRelease #InstantCashForGold #TrichyCity #LocalBusiness #GoldLoanSolution #TrichyUpdates #SaveYourGold

Socials: Handles

@trichyinsight @trichyinsight