Sri Amman Travels Trichy Offers Tour Packages | Trichy Insight

Sri Amman Travels Trichy Offers Tour Packages | Trichy Insight

திருச்சியில் இருந்து ஃபேமிலி அல்லது பிரண்ட்ஸோடு டூர் பிளான் செய்பவர்களுக்கு கருமண்டபம் ஸ்ரீ அம்மன் டிராவல்ஸ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

July 4, 2026. வார இறுதி நாட்கள் வந்தாலே அல்லது விடுமுறை நாட்கள் நெருங்கினாலே குடும்பத்தோடவோ அல்லது பிரண்ட்ஸோடவோ எங்கேயாவது டூர் போகலாம்னு பிளான் பண்றது நம்ம ஊர் மக்களோட வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி திருச்சியில் இருந்து ஒரு சூப்பரான டிரிப் போக ரெடியாகிட்டு இருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு செம மாஸ் அப்டேட் தான் இது. திருச்சி கருமண்டபம் பகுதியில் பல வருடங்களாக மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான பயண சேவையை வழங்கி வரும் திருச்சி ஸ்ரீ அம்மன் டிராவல்ஸ் நிறுவனம் இப்போ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க.

ஸ்ரீ அம்மன் டிராவல்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பல தசாப்த கால அனுபவத்தோடு மிகவும் புரொபஷனலாக டூர் பேக்கேஜ்கள் மற்றும் டிராவல்ஸ் சேவைகளை வழங்கி வர்றாங்க. இவங்ககிட்ட லோக்கல் ஹவர்லி பேக்கேஜ், வெட்டிங் கார் ரெண்டல் சர்வீசஸ், தமிழ்நாடு டூர்ஸ் மற்றும் சவுத் இந்தியா டூர் பேக்கேஜ்கள் என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கு. காலேஜ் IV போகனும்னா கேரளா ஸ்டைல் கொம்பனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாஸான சொகுசு பேருந்துகளையும் அரேஞ்ச் பண்ணி தர்றாங்க.

அதுமட்டுமில்லாம ஹனிமூன் பேக்கேஜ், திருப்பதி டூர், நவகிரக கோவில் யாத்திரை, சபரிமலை யாத்திரை, கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற டூரிஸ்ட் இடங்களுக்கும் சிறப்பான டூர் பேக்கேஜ்களை கஸ்டமைஸ் பண்ணி தர்றாங்க. இவர்களிடம் கார், வேன், பஸ் என அனைத்து விதமான சொகுசு வாகனங்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. டிராவலர், தவேரா, இன்னோவா, இண்டிகா, டொயோட்டா, என்ஜாய் மற்றும் இன்னோவா கிரிஸ்டா போன்ற டாப் கிளாஸ் வாகனங்கள் இவர்களிடம் உள்ளன. இதுமட்டுமில்லாம நீங்களே சொந்தமாக ஓட்டிச் செல்வதற்கான செல்ஃப் டிரைவிங் கார் ஆப்ஷன்களும் இவங்ககிட்ட இருக்கு.

காலேஜ் படிக்கிற பசங்களுக்கான ஐவி டூர்ஸ் எனப்படும் இண்டஸ்ட்ரியல் விசிட் டிரிப்களையும் இவங்க மிகக் குறைந்த செலவில் பக்காவா அரேஞ்ச் பண்ணி தர்றாங்க. திருச்சி கருமண்டபம் ஆல்பா நகர் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ அம்மன் டிராவல்ஸ் நிறுவனத்தில் இப்போ உங்களுக்கான பயணங்களை நீங்க புக் பண்ணிக்கலாம். ரொம்பவே பாதுகாப்பான பயணம், அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் மற்றும் கனிவான சேவைக்கு பெயர் போன இவங்ககிட்ட உங்க அடுத்த டிரிப்பை பிளான் பண்ண உடனே காண்டாக்ட் பண்ணுங்க. முக்கியமாக திருச்சி இன்சைட் ஃபாலோயர்களுக்கு ஸ்பெஷலாக 10 சதவீத டிஸ்கவுண்ட் ஆஃபரும் வழங்கப்படுகிறது. தொடர்புக்கு: 9092462929, 9092472929.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyTravels #SriAmmanTravels #TrichyTourism #CarRentalTrichy #CollegeIV #TrichyOffers #TamilNaduTourism #TravelVlog #TrichyUpdates #ExploreTrichy

Socials: Handles: @trichyinsight @trichyinsight