திருச்சியில் கொடூரம்: டாஸ்மாக் கடையை மூடச் சொன்ன பெண்ணின் வீட்டை ரவுடிகள் பூட்டிய அதிர்ச்சி!

திருச்சியில் முதலமைச்சர் உத்தரவுப்படி டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில், அதற்கு காரணமான மூதாட்டியை மிரட்டி அவர் வீட்டை ரவுடிகள் பூட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read the full article on Trichy Insight